Kanne Kanmaniye Lyrics – கண்ணே என் கண்மணி
Kanne Kanmaniye Tamil Christian Varugaiyin Paadalgal, End Time Song Lyrics, Written and Sung By Esther Thangadurai – கண்ணே என் கண்மணி கண்ணே என் கண்மணியே கடைசி காலம் இதுகர்த்தரின் வருகையும் சமீபமேவெகு சமீபமே -2 எச்சரிக்கை வந்தாச்சு எக்காலம் ஊதியாச்சு எங்கும் யுத்தம் கிளம்பியாச்சு இயேசுவும் வாசலில் வந்தாச்சு -2 மனந்திரும்ப நீ ரெடியாபரலோகம் நீ வரியா -2 – கண்ணே புத்தியுள்ள ஸ்திரியாஎன்னையும் தீவத்தையும் ஆயத்தமாய்நீயும் வைக்கணுமேநீயும் வைக்கணுமே