Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics

அப்பா உங்க மடியில நான்தலைசாய்க்கணும்அப்பா உங்க நெனப்புலதான்உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பாஎன் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2– அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்துஉயிர்வாழ்வது ஏனோஉங்க உசுர கொடுத்து பாவி எனக்குஉயிர் தந்ததும் ஏனோ – 2கண்ணுக்குள்ள பொத்தி வச்சிகாத்துவந்தது ஏனோகால்கள் இரண்டும் இடரிடாமல்சுமந்துவந்தது ஏனோ – என் – 2– அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சிபார்த்துகிட்டதும் ஏனோஉங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்கபொருத்துகிட்டதும் ஏனோ […]

Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics Read More »