Eva .Wesley Maxwell

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை […]

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் Read More »

Exit mobile version