Ennaiyum En Veetaiyum Lyrics – என்னையும் என் வீட்டையும்

Ennaiyum En Veetaiyum Tamil Christian Song Lyrics, Written and sung by Late. Mr. G. Roosevelt – என்னையும் என் வீட்டையும் என்னையும் என் வீட்டையும்கர்த்தர் இம்மட்டும் கொண்டு வந்ததற்குநானெம்மாத்திரம்? என் வீடெம்மாத்திரம்? 1.கடந்த நாட்களில்கருணையாய்க் காத்தார்தொடர்ந்து காப்பதால்நன்றியாய் ஜீவிப்போம் 2.துன்பத்தின் நேரத்தில்அன்பாகவே காத்தார்எந்நாளும் தாங்குவார்சாட்சியாய் ஜீவிப்போம் 3.வியாதியின் நேரத்தில்சுகமருளினார்தயவாய்க் காப்பாரேபக்தியாய் சேவிப்போம். Ennaiyum En Veetaiyum Song Lyrics, என்னையும் என் வீட்டையும் பாடல் வரிகள் Ennaiyum En Veetaiyum Lyrics

Ennaiyum En Veetaiyum Lyrics – என்னையும் என் வீட்டையும் Read More »