Paripurana Aandithuvae Lyrics – பரிபூரண ஆண்டிதுவே

Paripurana Aandithuvae Tamil Christian Song Lyrics, Written and Sung by Gnana Selvi Patrick & Anita Kingsly – பரிபூரண ஆண்டிதுவே பரிபூரண ஆண்டிதுவே -4வளமை, செழுமை, புதுமை யாவும்பெற்றிடும் ஆண்டிதுவே 1.ஆபிரகாமின் ஆசீர்வாதமும்ஈசாகின் ஆசீர்வாதங்களுமே -2 யாக்கோபின் ஆசீர்வாதங்கள் யாவும்எந்நாளும் நமக்கே உரித்தாகிடும் -2 – பரிபூரண 2.யாபேசின் எல்லையை பெரிதாக்கினார்தாவீதின் இராஜ்ஜியத்தை ஸ்திரமாக்கினார்-2 சாலமோனின் வர்த்தகங்கள் வளமாக்கினார்நம்மையும் பெருகிட ஆசீர்வதிப்பார் -2 – பரிபூரண 3.கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்பாக்கியமும் நன்மையும்

Paripurana Aandithuvae Lyrics – பரிபூரண ஆண்டிதுவே Read More »