Kartharuku Kaathirunthu Puthubelan Lyrics – கர்த்தருக்கு காத்திருந்து

Kartharuku Kaathirunthu Puthubelan Lyrics is a Tamil Christian Song, Written and sung by Godwin, Joshua Moses – கர்த்தருக்கு காத்திருந்து கர்த்தருக்கு காத்திருந்து புது பெலன் அடைவேன் – நான்புது பெலன் அடைவேன் உமக்காய் பிரகாசிக்க உந்தன் அபிஷேகம் ஊற்றிடுமே -2 ஊற்றுமே உம் வல்ல ஆவியால் நிரப்புமே பரிசுத்த ஆவியால் -2 1: சிறகுகளாலே என்னை மூடினீர் உம் செட்டைகளாலே எழும்பச் செய்தீர் -2சோர்ந்து போகாமல் ஓடிட தேவ பிரசன்னத்தால்

Kartharuku Kaathirunthu Puthubelan Lyrics – கர்த்தருக்கு காத்திருந்து Read More »