Neerae Allamal Lyrics – நீரே அல்லாமல்
Neerae Allamal Lyrics is a Tamil Christian Song, Written, Tune & Sung by Sis. Grace Prasad – நீரே அல்லாமல் யார் என்னை உயர்த்துவார் நீரே அல்லாமல் யார் என்னை நடத்துவார் நீரே அல்லாமல்யார் என்னை பாதுகாப்பார் நீரே அல்லாமல் யார் என்னை தப்புவிப்பார் நீரே அல்லாமல் 1. என்றைக்கும் மறந்திருப்பீரோ?என்றைக்கும் மறைந்திருப்பீரோ? -2 ஆகாரை அழைத்த லகாய் ரோயீ காண்கின்ற தேவன் ஆசீர்வதித்தீர் – 2 யார் என்னை 2.