Manam Irangungappa Lyrics – மனம் இறங்குங்கப்பா
Manam Irangungappa Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor B. Immanuel & I. Paul Ebinazer – மனம் இறங்குங்கப்பா மனம் இறங்குங்கப்பா இயேசப்பா மனம் இறங்குங்கப்பா உங்க கண்களினாலே எனக்கு தயவு செய்யுங்கப்பா (அனுபல்லவி) உங்க தயவு நல்ல தயவுப்பா உங்க கிருப ரொம்ப பெரிசுப்பா (2) 1.நாயினூர்(நாயீன் ஊர்) விதவைக்காக மனம் இரங்கினிங்க செத்தவன உயிரோடு திரும்பதந்திங்க -(2)நீங்க மனம் இறங்குமிடம் அங்கு மகிழ்ச்சி உண்டாகும் (2)