Parisutharae Lyrics – பரிசுத்தரே
Parisutharae Lyrics is a Tamil Christian Worship Song Written, tune & Composition by Pastor Stephen Rathinam and ft. Pastor Maria Stephen & Br Immac Melwin – பரிசுத்தரே மகா மகா பரிசுத்த ஸ்தலத்தில்பணிந்து உம்மை ஆராதிக்கிறேன்மகிமை மாட்சிமை துதிக்கு உரியவர்இயேசு உம்மை ஆராதிக்கிறேன்-2 ஆராதனைக்கு உரியவரேதுதிகளின் மத்தியில் வசிப்பவரே -2 நீர் சேனைகளின் கர்த்தரேபரிசுத்தர் பரிசுத்தரே-2 – ஆராதனைக்கு ஆதியும் அந்தமும்அல்பாவும் ஒமேகா நீரேஇருந்தவரே இருப்பவரேஇனிமேலும் வருபவரே