Yavum Seithu Mudippaar Lyrics – யாவும் செய்து முடிப்பார்
Yavum Seithu Mudippaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro.J. Sam Jebadurai – யாவும் செய்து முடிப்பார் யாவும் செய்து முடிப்பார் எனக்காக யுத்தம் செய்து ஜெயிப்பார் என் இயேசு 1. உலகத் தோற்றமுன்னே எனக்காக தம்மையே தானமாகத் தந்தார் -2 உலக சிருஷ்டிப்பில் எனக்காக யாவையும் செய்து முடித்தார் 2. கல்வாரிச் சிலுவையில் எனக்காக இரத்தத்தைத் தியாகமாக ஈந்தார் பாடுகள் வேதனைகள் எனக்காக பொறுமையாய் சகித்தாரே 3. நித்திய
Yavum Seithu Mudippaar Lyrics – யாவும் செய்து முடிப்பார் Read More »