El-Gibbor Lyrics – எல் கிப்போர்
El-Gibbor Lyrics is a Tamil Worship Song, Written and sung by James B Pathrose. Revival Waves – எல் கிப்போர் எல் கிப்போர் எல் கிப்போர்நீர் சர்வ வல்ல தேவனாம் -2 யோர்தானை கடந்தவர் எரிகோவை தகர்த்தவர் -2என்னோடும் இருப்பவர் சர்வ வல்ல தேவனாம் -2 பார்வோனின் சேனையை அழித்தவராம் செங்கடலை இரண்டாய் பிளந்தவராம் -2யோசேப்பினோடே இருந்தவராம் என்னோடென்றும் இருபவராம் -2 தேவாதி தேவனுக்கு கர்த்தருமாம் ஒளியில் வாசம் செய்பவராம் – 2