Isravelai Kaapavar Lyrics – இஸ்ரவேலை காப்பவர்

Isravelai Kaapavar Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pr. Andrew M – இஸ்ரவேலை காப்பவர் இஸ்ரவேலை காப்பவர் உறங்குவதிலையேகனின்மணிபோல காத்தீடுவாரே என் முன்னே கர்த்தர் போவார் எனக்காக யுத்தம் செய்வார் என் சார்பில் அவரே நிற்பாரே-2 எனக்காக எதையும் செய்வார் எனக்காக எல்லாம் செய்வர்-2 வனாந்திர பாதையில் வழியாக வந்தார் தாகத்தோடு நின்ற என்னக்கு ஜீவ தண்ணீர் தந்தார் கால்கள் இடராமல் தன் கரத்தால் சுமந்தார்-2என்னோடு வருவாரே

Isravelai Kaapavar Lyrics – இஸ்ரவேலை காப்பவர் Read More »