EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) 1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவே-2பழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் 2.என் அரணே என் இயேசுவேஎன் துணையை என் இயேசுவே-2அநாதையான என்னைஅணைத்து சேர்த்த அன்பேஆதரவில்லா என்னைஅபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் En Uyirilum Melaanavarae-2Neer Illaamal Naan Illai-2Um Ninaivillaamal Vaazhvillai-(2) 1.En Uyire En […]

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே Read More »