Breakup Tamil Christian Song Lyrics
Breakup Tamil Christian Song Lyrics, Tune, Sung, Concept & Story by – Joel Elijah & John David டேய் டேய் டேய்… அவன் என்னடா பண்றான்? அவன் காலையிலிருந்து குதிக்கிற, குதிக்கிறன்னு சொல்றான், ஆனா குதிக்க மாட்டேன்ட்றான்.என்னைய விடுங்கடா… கம்பி கட்டும் கதை எல்லாம் கணக்கில்லாம கேட்டவன்டாஎன்னோட கனவெல்லாம் கதையாத்தான் போனதைய்யா. (2) கதையா பல கதையா நீயும் கேட்டிருப்ப மெய்யான காதல் கத சொல்லப் போறேன்டா. ஆ… ஆ… ஆ…