Ithuvaraiyil Belan Lyrics – இதுவரையில் பெலன்
Ithuvaraiyil Belan Tamil Christian FMPB Song Lyrics, Written and Sung by John Dhanaraj & Prabahakar K – இதுவரையில் பெலன் இதுவரையில் பெலன் தந்து எனை காத்த கிருபாகரஇமை பொழுதும் விலகாமல் கரம் பிடித்த கருணாகர -2 புது கிருபை பொழிந்திடுமே-2புது பெலன் ஈந்திடுமே இன்னும் நான் உம் பனி செய்திடவே – இதுவரையில் 1.உத்தம கீழ்ப்படிதல் அர்ப்பணிக்க அன்று ஏவியதே இயேசுவின் பணி செய்திட துரிதமாய் செல்ல தூண்டியதே தன்னலம்