Saavamaiyullavar Lyrics – சாவமையுள்ளவர்

Saavamaiyullavar Tamil Christian Song Lyrics, Written and sung by Joshua A. Vinayagam – சாவமையுள்ளவர் G-Maj 2/4ஆதியும் அந்தமும் நீரே அல்ஃபா ஒமேகாவும் நீரே-2மாற்றங்கள் இல்லாத குணம் உம்மிலே மாறாத தெய்வம் நீரே சர்வ வல்லவரே-சாவாமை உள்ளவரேபூரணமானவர் – உம்மில்குறைவே இல்லை -2 உம் நாமம் உயர்ந்தது உம் குணமே சிறந்தது-2 யாவே அல்லேலூயா – 8 இருக்கின்ற தெய்வம் இருப்பவர் நீர்சர்வத்தை ஆள்கின்ற தகப்பன் நீரே-2வார்த்தையால் வெறுமையை போக்கிய உம் வெளிச்சத்தை

Saavamaiyullavar Lyrics – சாவமையுள்ளவர் Read More »