Ummaiyae Nesikiren Lyrics – உம்மையே நேசிக்கனும்
Ummaiyae Nesikiren Lyrics is a Tamil Christian Gospel Song, Written and sung by Rev. Justin Jebasingh – உம்மையே நேசிக்கனும். Everlasting God’s Ministries நேசிக்கனும் நேசிக்கனும்உம்மையே நேசிக்கனும்ஆயுள் நாளெல்லாம் உம் பாதம் தஞ்சமாகனும் மேலே வானிலும் கீழே பூமியிலும் தேற்றிட ஆற்றிடநீரல்லால் யாருமில்லை இகத்தின் நன்மையிலும் பரத்தின் நன்மையிலும்நிரப்பும் நல்ல தேவன் நீரல்லால் யாருமில்லை இரட்சிப்பின் ஆடை தந்து பரம் என்னை சேர்த்துக்கொண்டு வாழ வைக்கும் கருணா மூர்த்தி நீரல்லால்