Kaayangalai kattubavar Lyrics – காயங்களைக் கட்டுபவர்

Kaayangalai kattubavar Tamil Gospel Christian Song Lyrics, Written and Sung by K. Daniel Arun – காயங்களைக் கட்டுபவர் பல்லவி காயங்களைக் கட்டுபவர் நீர்தானையாபாடுகளைச் சுமந்தவர் நீர்தானையாஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையே சார்ந்திடுவேன்சுவாசம் உள்ள நாளெல்லாம் உம்மையே துதித்திடுவேன் அனுப்பல்லவி உம்மைச் சார்ந்திடுவேன்உம்மைத் துதித்திடுவேன்உம் நாமம் மகிமைப்பட வாழ்ந்திடுவேன் சரணம் – 1 மரணத்தின் பாதையில் தெரிந்துகொண்டீரேஉமக்காக ஓடிட பலன் தந்தீரேஉன் அன்பிலே என்னை நிரப்பிப் பாதுகாத்தீர்பாதுகாத்தீர், நன்றி ஐயா சரணம் – 2

Kaayangalai kattubavar Lyrics – காயங்களைக் கட்டுபவர் Read More »