Thaayinum Melana Anbu Lyrics – தாயினும் மேலான அன்பு

Thaayinum Melana Anbu Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor.Y.Rajan Thomas- தாயினும் மேலான அன்பு. New Life Elim Church தாயினும் மேலான அன்பு என் மேல் நீர் வைத்ததினாலே (2) தண்டிக்க மனதில்லாமல் கண்டித்து நடத்துகிறீர்தண்டிக்க மனதில்லாமல் கண்டித்து உணர்த்துகிறீர் (2) 1)என் பாவம் நினையாமல் அக்கிரமம் எண்ணாமல் பாவி என்றும் தள்ளாமல் தாவி என்னை அனைத்தீரே (2) தண்டிக்க 2)கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்

Thaayinum Melana Anbu Lyrics – தாயினும் மேலான அன்பு Read More »