Neer Allavo En Devan Lyrics – நீரல்லவோ என் தேவன்
Neer Allavo En Devan Tamil Christian Song Lyrics, Written and Sung by Jonathan Kanagaraj – நீரல்லவோ என் தேவன் பல்லவி நீரல்லவோ என் தேவன்உம்மையல்லவோ பாடிடுவேன்எனக்காக ஜீவன் தந்தீர்எனக்காக மீண்டும் வருவீர் சரணம் 1பாவத்தில் விழுந்த என்னையுமேதூக்கி எடுத்தது நீரல்லவோசாபத்தில் கிடந்த என்னையுமேமீட்டுக் கொண்டது நீரல்லவோ சரணம் 2தொலைந்தே போன என் நாட்களைதேடித் தந்தது நீரல்லவோவறண்டே போன என் வாழ்க்கையில்ஜீவத்தண்ணீர் நீரல்லவோ சரணம் 3தடுமாறிப் போன என் கால்களைதாங்கிப் பிடித்தது நீரல்லவோஇருளாக
Neer Allavo En Devan Lyrics – நீரல்லவோ என் தேவன் Read More »