Sondham Neere Lyrics – சொந்தம் நீரே

Sondham Neere Tamil Christian Song Lyrics, written and sung by Pastor Hari M  – சொந்தம் நீரே என் சொந்தம் நீர்தானே என் பந்தம் நீதானே என்னை வாழ வைக்கும் தெய்வம் நீர்தானே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்உயிர் உள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை உம்மால் எல்லாமே ஆகும் ஐயாயகோவாயீரே பார்த்துக்கொள்வீர் யகோவா நிசி வெற்றி தருவீர் – என் சொந்தம் வாதை உந்தன் கூடாரத்தை

Sondham Neere Lyrics – சொந்தம் நீரே Read More »