Keezh Kaatru Lyrics – கீழ்க்காற்று

Keezh Kaatru Lyrics is a Tamil Christian Song, Written and sung by Pastor Isaac Praveen – கீழ்க்காற்று East wind கீழ்க்காற்று தேசத்தில் வீசும் நேரமேஆத்துமாக்கள் கோடிகளாய் பெருகும் காலமே -2 எழுப்புதல் காலம் ஆயத்தமாவோம்தேசமெங்கிலும் சுவிசேஷம் சொல்லுவோம் -2 இயேசுவின் இரத்தத்தினால்தேசம் தூய்மையாகட்டும் -2 அறுவடையின் வாரங்களை அனுமதிக்கும் தேவன்,ஆத்துமாக்கள் களஞ்சியத்தில் சேர்த்திடும் நல் காலம் -2இமயம் முதல் குமரி வரை இயேசு நாமமேமன்னன் இயேசு ஆட்சி செய்யும் காலம்

Keezh Kaatru Lyrics – கீழ்க்காற்று Read More »