Azhaithavarae Nadathiduvaar Lyrics – அழைத்தவரே நடத்திடுவார்

Azhaithavarae Nadathiduvaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Rajan Gabriel – அழைத்தவரே நடத்திடுவார் அழைத்தவரே நடத்திடுவார்முன்குறித்தவர் உன்னை காத்திடுவார் -2 காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்ஆனாலும் ஒருப்போதும் மாறாதவர்நம்பிநோர் மாறலாம் நன்பர்கள் மாறலாம்நம்பிநோர் மாறலாம் உறவுகள் மாறலாம் ஆனாலும் ஒருபோதும் மாறாதவர் வானத்து நட்சத்திரங்களை எண்ணக்கூடுமானால் எண்ணிப்பார்-2இவ்வளவாய் சந்ததி பெருகும் உரைத்தவர் உண்மை உள்ளவர்கடற்கரை மணலைப்போலபெருகவே பெருகுவாய் பலுகி பெருகிடுவாய் நன்மையால் நிரம்பிடுவாய் -2 காலங்கள் மாறலாம் சூழ்நிலை

Azhaithavarae Nadathiduvaar Lyrics – அழைத்தவரே நடத்திடுவார் Read More »