Yesuvae En Devan Lyrics – இயேசுவே என் தேவன்
Yesuvae En Devan Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. P. S. Paul Thangiah – இயேசுவே என் தேவன் இயேசுவே இயேசுவே என் தேவன் நீரல்லோ என் மேய்ப்பர் நீரல்லோ இயேசுவே இயேசுவே என் கண்ணீரெல்லாம் துடைப்பவரே 1. யோபின் சோதனை வந்தாலும் அக்கினி நம்மை சூழ்ந்தாலும் தேவன் என்னை கைவிட மாட்டார் என் கால்கள் தளர்ந்து போனாலும் என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும் என் நேசர் என்னைத்