Naan Ketkaamale Lyrics – நான் கேட்காமலே
Naan Ketkaamale Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.D.Mariya Alasies & Sister: Prabhavathi From Aaraathanai Priyare Vol-1- நான் கேட்காமலே நான் கேட்காமலே என் மீது அன்பு வைத்தார் நான் தேடாமலே எனைத் தேடி இயேசு வந்தார் (2)என் ஜீவன் அவர்தானே என் தேவன் அவர்தானே (2) 1. உறவாக வந்தார் என் துணையாக நின்றார் உயிராக வந்தார்என் மூச்சோடு கலந்தார் (2)நான் கேட்காமலே 2. சொந்தமாய் வந்தார்என்