Kartharae Devan Lyrics – கர்த்தரே தேவன்
Kartharae Devan Tamil Christian Song Lyrics, Written and sung by Evangelist Bro. Prabu sam. D – கர்த்தரே தேவன் கர்த்தரையே சார்ந்து வாழும்பொழுது செங்கடலும் எரிகோவும் விலகி ஓடுது (2) அணு பல்லவிகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2) சரணம் 1ஆதியிலே வார்த்தையாக இருந்த நாமம் பரிசுத்த பாலகனாய் பிறந்த நாமம் வாலிபனாய் உலகத்தை ஜெயித்த நாமம் உன்னையும் என்னையும் மீட்ட நாமம் கர்த்தரே