ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi
ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவிஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா 3. ஆகாத […]
ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi Read More »