கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile

Lyrics and Meaning:கனிவான உந்தன் அன்பிலேநான் மகிழ்வேன் என் இயேசுவேஇனிமையான உம் வார்த்தையில்நான் உருகிப்போவேன் என் தேவனே-2 என் மனதில் நிறைவான உம்மைபோற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்அதிசயமானது உம் நாமமேஇனிக்கும் தேனின் ஊற்றை விடவும்மதுரமானது உம் நாமமே-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்றுநிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான 2.சோர்ந்து போன என் வாழ்விலேஒளியான உம்மை உயர்த்துவேன் நான்கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவிமனதார உம்மை துதித்திடுவேன் உம் கிருபையால் முடிந்ததை மறந்துமறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான […]

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile Read More »