En Atharavu kole Adaikkala thive Tamil christian song lyrics

என் ஆதரவு கோலே அடைக்கல தீவே அரணான பட்டணம் நீரேஎன் அழகான பட்டணம் நீரே மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதேஉங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களோடு பேசுவேஉங்களோடு பேசுவே உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதேஉங்க நேசமோ உயிரையும் தந்திடுதேஉங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களையே பாடுவேஉம்ம மட்டும் பாடுவே உலக நன்மையோ என்ன விட்டு போகுதேஉங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதேஉங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் நாடுவேஉம்ம மட்டும் நாடுவே […]

En Atharavu kole Adaikkala thive Tamil christian song lyrics Read More »