Thelithenilum Madhuramae Lyrics – தெளிதேனிலும் மதுரமே

Thelithenilum Madhuramae Tamil Christian Song Lyrics, Written and sung by Bro. Reagan – தெளிதேனிலும் மதுரமே. Ministry : Jesus Saves Gospel Ministries (JSGM), Tiruttani TAMIL (தமிழ் வரிகள்) தெளித்தேனிலும் மதுரமே பார்ப்பதற்கு இனிமையே – (2) (சங்கீதம் 19:10)அந்த பதுமராகம் வஜ்ஜிரகல்லு போல் ஜொலிப்பவர்என் பகல் இரவின் தியானங்களில் நிறைந்திருப்பவர் – (2) (உன்னதப்பாட்டு 5:10-16, சங்கீதம் 1:2) உற்றுண்ட பரிமளமே மறுதோன்றி பூங்கொத்தே – (2) (உன்னதப்பாட்டு

Thelithenilum Madhuramae Lyrics – தெளிதேனிலும் மதுரமே Read More »