Nalla Vazhi kaatum Deivam Lyrics – நல்ல வழி காட்டும் தெய்வம்

Nalla Vazhi kaatum Deivam Tamil Christian Song Lyrics, Written and sung by Pastor.Y.Rajan Thomas. New Life Elim Church Tambaram. – நல்ல வழி காட்டும் தெய்வம் நீர்தானய்யா தகப்பனை விட்டுவிட்டு தூரம் நான் போனேனே அதனால பல தீமைக்குள்ளானேனே – 2 உணர்வடைந்தேன் எழுந்துநின்றேன் தகப்பனை நோக்கி ஓடோடி வந்தேன் – 2 1. துன்மார்க்கமா ஜீவனம்பண்ணி தகப்பனின் ஆஸ்தியை அழித்தேனே வறுமையிலும் வெறுமையிலும் வருத்தப்பட்டு நின்றேனே – 2

Nalla Vazhi kaatum Deivam Lyrics – நல்ல வழி காட்டும் தெய்வம் Read More »