Anaathaiyaai Nirkiraen Lyrics – அனாதையாய் நிற்கின்றேன்

Anaathaiyaai Nirkiraen Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. C. Rehoboth Vincent – அனாதையாய் நிற்கின்றேன் அனாதையாய் நிற்கிறேன் வேறு யாரும் துணையில்லைநாதியற்று கிடக்கிறேன் வேறு யாரும் எனக்கில்லைஎன் தகப்பனே என் இயேசுவே என் தாய்க்கும் மேலாய்உம்மை நினைப்பேன் – அனாதையாய் 1.இந்த உலகிலே தனித்தே வாழ்கிறேன்கண் இமைக்ககூட தூக்கத்தை விரும்பலபசியும் கூடதான் எனக்கும் எடுக்கலசீரும் கூடத்தான் பெலவீனமானதே -2 – என் தகப்பனே 2.எந்தன் வாழ்விலே பரிகாசம் போலானேன்எந்தன்

Anaathaiyaai Nirkiraen Lyrics – அனாதையாய் நிற்கின்றேன் Read More »