Yesu Ennodu Iruppathanal Lyrics – இயேசு என்னோடு இருப்பதனால்

Yesu Ennodu Iruppathanal Tamil christian Song Lyrics, Written and tune by Sheela Peter – இயேசு என்னோடு இருப்பதனால் இயேசு என்னோடு இருப்பதனால் எனக்கு எதுவும் குறைவு இல்ல நானும் இயேசுவோடு இருப்பதனால் எனக்கு எதுவும் குறைவு இல்ல 1. தண்ணீர்களை நான் கடக்கும் போது, கர்த்தர் என்னோடு இருக்கின்றார் அக்கினியில் நான் நடக்கும்போது அதுவும் என்னைப் பற்றாது (2) தாயைப்போல என்னைத் தேற்றுகின்றார் தந்தையைப் போல் என்னைத் தாங்குகின்றார் 2. கர்த்தர்

Yesu Ennodu Iruppathanal Lyrics – இயேசு என்னோடு இருப்பதனால் Read More »