Maaratha Kirubai Lyrics – மாறாத கிருபை

Maaratha Kirubai Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Ram Kumar – மாறாத கிருபை நான் நிற்பதும் விழாததும் உந்தன் கிருபையேநான் நிர்மூலமாகாததும் கிருபையே -2 கிருபையே கிருபையே கிருபையே மாறாது உந்தன் கிருபையே -2 (என் தாயின் வயிற்றிலிருந்து என்னைஎடுத்தவர் நீரே. சங்கீதம். 71 : 6) 1.தாயின் கருவிலே என்னை கண்டீரையாபெயர் சொல்லியே அழைத்தீரையா -2உங்க கிருபை எனக்கு போதுமேஎன் வாழ்க்கையில் வேறெதுவும் வேண்டாமே -2கிருபையே கிருபையே

Maaratha Kirubai Lyrics – மாறாத கிருபை Read More »