Natha Intha Jeeviyamae Lyrics – நாதா இந்த ஜீவியமே
Natha Intha Jeeviyamae Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. Sheela Johnson – நாதா இந்த ஜீவியமே நாதா… நாதா… நாதா இந்த ஜீவியமே வெறும் மாயையோ இது சஞ்சலம் நிறைந்ததோ நாதா… நாதா… நாதா 1. காரிருள் சூழும் நேரமதில் என் கரம் பிடித்தென்னை நடத்திய நாதன் மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம் ஆதரவே என் தேற்றரவாளனே உம் கிருபையின்றி யாதொன்றுமியலேன் வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா 2.
Natha Intha Jeeviyamae Lyrics – நாதா இந்த ஜீவியமே Read More »