Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட 2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க 3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM NALLA SEITHI THAANANTHAKAARAM NEEKKI OLI THARUM JEEVA JOTHI THAAN YESU PIRANTHAARAEMANUVAAI UTHITHAARAEMAENMAI THURANTHAARAETHAAZHMAI THARITHAARAEATHISAYAMAANAVARAEAALOSANAI KARTHTHARAEVALLAMAI ULLAVARAENITHIYAMAANAVARAE 1.KATTUNDA JANANGALELLAAM […]

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Read More »