En Aasai Manavaalan Lyrics – என் ஆசை மணவாளன்
En Aasai Manavaalan Lyrics is a Tamil Christian Song, Written and sung by Rev. Dr. SPURGEON DANIEL – என் ஆசை மணவாளன் தகப்பன் அன்பிலும் தாயின் அன்பிலும்மேலான அன்புஎந்தன் இயேசுவின் அன்பு – 2 என் ஆசை மணவாளன் நீர் மாத்திரமே – 3என்னுள்ளம் கவர்ந்தவரும் நீர் மாத்திரமே- 2 உளையான சேற்றில் இருந்த என்னைதூக்கி நிறுத்தினீர் கன்மலையின் மேல்அடிகள் உறுதியாக்கி அச்சாரம் ஏற்படுத்திஅடைக்கலம் தந்தீரே உந்தன் நிழலிலே –