En Vellicham Aanavarae Lyrics – என் வெளிச்சம் ஆனவரே

En Vellicham Aanavarae Lyrics is a Tamil christian Song, Written and sung by -Sundari Joseph & ania Grace என் வெளிச்சம் ஆனவரே என் வெளிச்சம் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன் என் இரட்சிப்பு மாணவரே உம்மை என்றும் துதித்திடுவேன் -2 உம்மை என்றும் துதித்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை உண்மை என்றும் உயர்த்திடுவேன் உண்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2

En Vellicham Aanavarae Lyrics – என் வெளிச்சம் ஆனவரே Read More »