Ummaiyandri Yarumilla Lyrics – உம்மையன்றி யாருமில்ல
Ummaiyandri Yarumilla Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Selvakumar – உம்மையன்றி யாருமில்ல உம்மையன்றி யாருமில்ல உம்மைபோல எவறுமில்லஉம்மைபோல ஏதுமில்ல இந்த உலகத்திலேயாருமில்ல எனக்கு எவருமில்லை துணைக்கு உம்மைபோல எனக்கு யாருமில்லையா 1. என் இரட்சகர்நீர் என் இரட்சிப்பு நீர்என் தெய்வமும் நீர் என் நம்பிக்கை நீர் விண்ணிலும் மண்ணிலும் பாடி , பாடி மகிழுவேன் , என் நம்பிக்கையின் தேவன் நீரே , என்னை நடத்தி செல்லுமே 2.
Ummaiyandri Yarumilla Lyrics – உம்மையன்றி யாருமில்ல Read More »