Akkini Ennakullae Lyrics – அக்கினி எனக்குள்ளே

Akkini Ennakullae Tamil Christian Song Lyrics, Written and sung by Pastor Peter Justus – அக்கினி எனக்குள்ளே அக்கினி எனக்குள்ளே பற்றி பிடிக்கட்டும்ஜெப ஆவி உற்றி என்னை அபிஷேகியும் ஜெபிக்கிறோம் எந்தன் இயேசையாமனமிரங்குமே எந்தன் இயேசையா 1.பரலோக அக்கினி எங்கு பற்றி எரிய வேண்டுமே கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிய வேண்டுமே ஜெபிக்கிறோம் எந்தன் இயேசையாமனமிரங்குமே எந்தன் இயேசையா 2.அக்கினி அபிஷேகம் சபைதனில் ஊற்ற வேண்டுமே பிள்ளைகள் யாவரும் இறைவாக்கு சொல்ல(உரைக்க)

Akkini Ennakullae Lyrics – அக்கினி எனக்குள்ளே Read More »