En Nesar Maarbinil Lyrics – என் நேசர் மார்பினிலே
En Nesar Maarbinil Tamil Christian Song Lyrics and sung by Hema John from Appa Madiyilae – என் நேசர் மார்பினிலே என் நேசர் மார்பினிலே எந்நாளும் சாய்ந்திடுவேன் என் மனதின் பாரங்களைஉம் தோள் மேல் சுமத்திடுவேன் உம்மைப்போல் நேசிக்க யாருமில்லையே உம் சமூகம் இல்லாத வாழ்வே வெறுமையே – இந்த வாழ்வே வெறுமையே என் வாழ்வின் ஏக்கமெல்லாம் உமை பார்க்கணும் என் இதய நோக்கமெல்லாம் குரல் கேட்கணும் -2உலகம் மாயை தேவா
En Nesar Maarbinil Lyrics – என் நேசர் மார்பினிலே Read More »