Arathippen Iyesuvaye Lyrics – ஆராதிப்பேன் இயேசுவையே

Arathippen Iyesuvaye Tamil Christian Song Lyrics, written and sung by BRO.T.NILAKSAN & PAS.I.AMALATHAS & PAS.SHALOM RAJASEGARA – ஆராதிப்பேன் இயேசுவையே கரம் உயர்த்தி ஆராதிப்பேன்அடைக்கலமானவரைஎன் கரம் உயர்த்தி ஆராதிப்பேன்அடைக்கலமானவரைமுழுவதும் ஈந்து ஆராதிப்பேன் அதிசயமானவரைஎன்னை முழுவதும் ஈந்து ஆராதிப்பேன் அதிசயமானவரை ஆராதிப்பேன்.. இயேசுவையே..அனுதினம் ஆராதிப்பேன்-2அனுதினம் ஆராதிப்பேன்-2 இரத்தம் சிந்தி ஜீவன் தந்துஇரட்சகர் மீட்டெடுத்தீர்…பாவம் நீங்கி.. சுத்தமாக்கி பிள்ளையாய் சேர்தெடுத்தீர்…… ஆராதிப்பேன்.. இயேசுவையே..அனுதினம் ஆராதிப்பேன்-2அனுதினம் ஆராதிப்பேன்-2 காண்பவரே காப்பவரேஅனுதினம் ஆராதிப்பேன்தேவைகள் அறிந்த யெகோவாயீரேஅனுதினம் ஆராதிப்பேன்-2

Arathippen Iyesuvaye Lyrics – ஆராதிப்பேன் இயேசுவையே Read More »