Kanmalai Lyrics – கன்மலை

Kanmalai Tamil Christian Song Lyrics, Written and Sung by Tripla, Keross & Thanga Selvam – கன்மலை 1.அவர் வார்த்தை என் பெலனாகஒரு தீங்கென்னை அணுகாமல் நிழலாகஅவர் கரம் என்னை வழி எங்கும் இடறமால் காத்ததே 2.புயல் காற்றிலும் விலகாமல்ஒளி மங்கின திரியும் அணையாமல்அவர் அன்பென்னை விழுந்தாலும் முறியமால் தாங்குதே Chorusகர்த்தரே எந்தன் கன்மலைநடத்தினாரே இதுவரைஇக்கட்டில் என்னுடன் வந்ததைநான் மறவேனே 3.என் வாழ்விலும் தாழ்விலும்பல தோல்விகள் கேள்விகள் ஆயிரம்அவரோடு நான் போகையில் காரிருள்

Kanmalai Lyrics – கன்மலை Read More »