Thaniyaha Varugiren Lyrics – தனியாக வருகிறேன்

Thaniyaha Varugiren Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Pr.Libin Mark – தனியாக வருகிறேன்

தனியாக வருகிறேன் உம் சமூகத்தில்
என்னை முழுமையாய் தருகிறேன்
உம் பிரசன்னத்தில் -2

அல்லேலூயா அல்லேலூயா

1.என் தேவனே என் தேவனே
என்னை காண்பவரே -2
உந்தன் சித்தம் என் பாக்கியமே
என் வாழ்க்கையின் சந்தோஷமே -2 – அல்லேலூயா

2.என் தேவனே என் தேவனே
என்னை அறிந்தவரே-2
உந்தன் சத்தம் என் ஆறுதலே
என் வாழ்க்கையின் ஆனந்தமே -2 -அல்லேலூயா

Thaniyaha Varugiren Song Lyrics, தனியாக வருகிறேன் பாடல் வரிகள்

Thaniyaha Varugiren Lyrics in English

Thaniyaha Varugiren Um Samugaththil
Ennai Mulumaiyaai Tharukirean
Um Pirasannaththil -2

Alleluya Alleluya

1.En Devanae En Devanae
Ennai Kaanbavarae -2
Unthan Siththam En Bakkiyamae
En Vaalkkaiyin Santhosamae -2- Alleluya

2.En Devanae En Devanae
Ennai Arinthavarae
Unthan Saththam En Aaruthalae
En Vaalkkaiyin Aananthamae -2- Alleluya

About This Song

அப்பா உம்முடைய சமூகத்தில் வருகிறேன் கூட இருப்பார்கள் என்று நினைத்தவர்கள் கைவிட்டு போகும் பொழுதும் எதெல்லாமோ ஆதாயப்படுத்திவிட்டேன் என்று நினைத்தும் அவை எல்லாம் என் கைகளிலிருந்து ஒன்றொன்றாக இழந்து போகும் பொழுதும் தகப்பனே எல்லா நிலைமையிலும் தோல்வி அடைந்து உம்முடைய சமூகத்தில் நிற்கும் பொழுதும் நான் தனியாக நிற்கிறேன் என்று தெரிந்து எல்லாரும் என்னை விட்டு மாறி போகும் பொழுதும் நீர் மட்டும் மாறாமல் நீர் மட்டும் என்னை விட்டு நீங்காமலும் என்னை விட்டு விலகாமலும் என்னை கைவிட்டு விடாமலும் இருதயம் நொருங்கி நிற்கிற!

ஆண்டவரே வாழ்வதற்கு ஆசை இல்லாமல் இருக்கிற என்னோடு சேர்ந்து நிற உம்மை பார்க்கும் பொழுது உம்முடைய பிரசன்னத்தை உணரும் பொழுது அப்படியே தனியாக உம்மிடம் திரும்புகிறேன்
தகப்பனே தனியாக உம்மை நோக்கி வருகிறேன் எதுவுமே சொல்வதற்கு இல்லை அப்பா யாருமே கூட இல்லை அப்பா நான் தனியாகவே வருகிறேன்.

INPC Church , Pranivilai.Melpuram.

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song ‘Thaniyaha Varugiren’ – தனியாக வருகிறேன்.
  • The song expresses a deep yearning for connection with God in solitude.
  • It emphasizes themes of devotion and reliance on God despite feelings of abandonment.
  • The article includes both Tamil and English versions of the lyrics.
  • Lastly, it features links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes