Tharisanam Tamil Christian Song Lyrics Written, Tune & Composed by Bro. Jabaz. Good Shepherd Ministries, Madurai – தரிசனம்
ஊழியம் தந்தீர்
உண்மையாய் நிருத்திடும்
தரிசனம் தந்தீர் தகுதியாய் நிருத்திடும்
உம் தரிசனம் எனை தாங்குதே
தாங்குதே எனை தாங்குதே
உம் தரிசனம் எனை நடத்துதே
நடத்துதே எனை நடத்துதே
அழைத்தது நீரே நடத்துவீரல்லோ
தெரிந்தெடுத்தது நீரே தாங்குவீரல்லோ
வேதனை மத்தியில்
விழுந்திடாமல் தாங்கிடும்
சோதனை நடுவிலும் சோர்ந்திடாமல் நடத்திடும்
உம் சேவை செய்து
உண்மையாய் முடித்திட
எனை உருவாக்குமே உயர்தவரே
தேவையின் நடுவிலே என் தேடலாய் நிற்பவரே
தேடலின் முடிவிலே என் தேவயையாய் வருபவரே
உம் சேவை செய்து
உண்மையாய் முடித்திட
எனை உருவாக்குமே உயர்தவரே
Tharisanam Song Lyrics, தரிசனம் பாடல் வரிகள்
Tharisanam Lyrics in English
Oozhiyam Thantheer
Unmaiyaai Niruthidum
Tharisanam Thantheer Thaguthiyaai Niruthidum
Um Dharisanam Enai Thanguthae
Thanguthae Enai Thanguthae
Um Dharisanam Enai nadathuthae
Nadathuthae Enai Nadathuthae
Alaithathu neerae Nadathuveerallo
Therintheduthu Neerae Thaanguveerallo
Vedhanai Maththiyil
Vilunthadaal Thaangidum
Sothanai Naduvilum Sornthidamal Nadathidum
Um seavai Seithu
Unmaiyaai Mudithida
Enai Uruvakkumae Uyarthavarae
Theavaiyin Naduvilae En Thedalaai Nirpavarae
Thedalin Mudivilae En thevaiyaai Varubavarae
Um Seavai Seithu
Unmaiyaai Mudithida
Enai Uruvakkumae Uyarthavarae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Tharisanam’, composed by Bro. Jabaz.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song emphasizes spiritual themes like divine guidance and strength in trials.
- The article is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes
