Um Varthaiyel Nillainirpom – உம் வார்த்தையில் நிலை நிற்போம் SONG LYRICS

உம் வார்த்தையில் நிலை நிற்போம்
உம் வார்த்தையை தியானிப்போம்
வார்த்தையில் பெலன் உண்டு
வார்த்தையில் ஜெயம் உண்டு (2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (4)

1.வாக்கு பண்ணினவர் உண்மை
உள்ளவர் (2)
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
வசனித்தும் முடிக்காதிருப்பாரோ (2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2)

2.பட்சிக்கிறவனிடத்தில் இருந்து பட்சணம் தருபவர் (2)
பலவானிடத்தில் இருந்து மதுரம் தருபவர்(2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2)

3.யோர்தானின் வெள்ளமோ நிறுத்தியே வைப்பாரே (2)
பாதையை திறந்திடுவார் கானானை காண செய்வார் (2)

வார்த்தையில் நிலை நிற்போம்
உம் வார்த்தையை தியானிப்போம்
வார்த்தையில் பெலன் உண்டு
வார்த்தையில் ஜெயம் உண்டு (2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (8)

Leave a Comment