Venam Brother Sister Intha paava Vazhkai

LYRICS

வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!!
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும்.
மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். – (2)
பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்
கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும்.

உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும். – (2)
கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும்.
கண்களில் தான்பா ஆரம்பிக்கும் – உன் பேர வீணடிச்சிடும்.

இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் Heart – Beat எல்லாம் புரிந்தவரே
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
என்றும் உம்மை பின்பற்றுவேன்.
உமக்கு மறைவாய் எங்கே போவேன் – உம்மை பின்பற்றுவேன்.

வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!!
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை!
அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை!!
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! – (சங்கீதம் 102:3)
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! – (லூக்கா 9:62)

செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். – (பிரசங்கி 10:1)
மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். – (2)
பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்
கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். – (1 யோவான் 2:1)

உலகத்தின் மேல மெரசல் ஆனா
ஆண்டவர் உறவில் விரிசல் விழும். – (2) – (1 யோவான் 2:15)
கண்களில் தான்பா ஆரம்பிக்கும்
பேர வீணடிச்சி அழிச்சி போட்டிடும். – (மத்தேயு 6:22,23)
கண்களில் தான்பா ஆரம்பிக்கும் – உன் பேர வீணடிச்சிடும்.

இதயத்தின் ஆழம் அறிந்தவரே
என் Heart – Beat எல்லாம் புரிந்தவரே – (நீதிமொழிகள் 24:12)
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
என்றும் உம்மை பின்பற்றுவேன். – (சங்கீதம் 139:7)
உமக்கு மறைவாய் எங்கே போவேன் – உம்மை பின்பற்றுவேன்.

வேணாம் பிரதர், சிஸ்டர், இந்த பாவ வாழ்க்கை!
அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! – (யாக்கோபு 4:14)
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

வேணும் பிரதர், சிஸ்டர், ஒரு தூய வாழ்க்கை!
அது பளிங்க போல வெண்மையான தேவ வாழ்க்கை!! – (வெளி 22:1)
தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச
உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!!

Leave a Comment