Yesu Namam Solla Lyrics – இயேசு நாமம் சொல்ல

Yesu Namam Solla Tamil Christian Song Lyrics, Written and sung by Rajeiv j & Pas.Jeby israel – இயேசு நாமம் சொல்ல

இயேசு நாமம் சொல்லச் சொல்ல கிருபை பெருகுதே.
அவர் அன்பை என்றும் நினைக்கையிலே உள்ளம் துள்ளுதே
இயேசு இல்லா வாழ்க்கை என்றும் வாழ்க்கை இல்லையே
இயேசு இல்லை என்றாலே உலகம் இல்லையே -2

நீரே ஜீவன் தந்து
மீட்டுக் கொண்டவர்
நீரே என்றும்
எம்மை சுமந்து காப்பவர்

அந்தகார இருளில் இருந்து மீட்டுக் கொண்டாரே
ஆவியானவர் ஆக இறங்கி வந்தாரே
அவர் பிள்ளையாக எம்மை மாற்றி விட்டாரே
பரிசுத்த அலங்காரம் நமக்கு தந்தாரே -2

ஆலே…..அல்லேலூயா அல்லேலூயா ஏ
ஆலே…..அல்லேலூயா அல்லேலூயா ஏ

உலகம் போற போக்கை பார்த்தால் நாளும் நெருங்குதே
கொள்ளை நோயும் துன்பங்களும் பெருகி வருகுதே
இயேசு ராஜா மேகம் மீது விரைந்து வருவீரே
உம்மோடு எம்மை நீர் அழைத்துச் செல்லவே -2

இயேசு ராஜாதி ராஜா நீரே
இயேசு கர்த்தாதி கர்த்தா நீர்

Yesu Namam Solla Lyrics, இயேசு நாமம் சொல்ல பாடல் வரிகள்

Yesu Namam Solla Song Lyrics in English

Yesu Namam Solla Solla Kirubai Peruguthae
Avar Anbai Entrum Ninaikkaiyilae Ullam Thulluthae
Yesu Illa Vaalkkai Entrum Vaalkkai Illaiyae -2
Yesu Illai Entralae Ulagam Illaiyae -2 Iyesu Namam

Neerae Jeevan Thanthu Meettu Kondavar
Neerae Entrum Emmai Sumanthu Kappavar

Anthakaara irulil Irunthu Meettu Kondarae
Aaviyanavar Aaga Irangi vantharae
Avar Pillaiyaga Emmai Mattri Vittarae
Parisutha Alangaram Namakku Thantharae -2

Halle Alleluya Alleluya -2

Ulagam Pora Pokkai Paarthaal Naalum Nerunguthae
Kollai Noaiyum Thunbangalaum Perugi Varuguthae
Yesu Raja Megam Meethu Virainthu Varuveerae
Ummodu Emmai neer Alaithu Sellavae -2

Yesu Rajathi Raja Neerae
Yesu Karthathi Kartha Neer

GOODSEEDS MEDIA SWISS – GSM 36

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the song Yesu Namam Solla Lyrics – இயேசு நாமம் சொல்ல by Rajeiv J & Pas. Jeby Israel.
  • It expresses themes of grace, love, and the importance of Jesus in life.
  • The lyrics highlight Jesus as the source of life and protection from darkness.
  • Several links to related Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes