Yesuvai Nambi Visuvasippavan Lyrics – இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்

Yesuvai Nambi Visuvasippavan Tamil Christian Song Lyrics – இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்

1. இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
அவர் செய்த கிரியை தானும் செய்வான்
அதிலும் மேலாய் செய்திடுவான்
என்று நம் இயேசு கூறினாரே

மாற்றிடுவார் மாற்றிடுவார்
என்னையும் தம்மைபோல் மாற்றிடுவார்

2. நமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
நாதனின் நல்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம்

3. கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
வல்ல நல் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழச் செய்திடுமே

4. இயேசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார்

5. தேவ எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தோடே தோன்றிடுவார்
ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி ஏகிடுவோம்

Yesuvai Nambi Visuvasippavan Song Lyrics, இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் பாடல் வரிகள்

Yesuvai Nambi Visuvasippavan Lyrics in English

1.Yesuvai Nambi Visuvasippavan
Avar Seitha Kiriyai Thaanum Seivaan
Athilum Melaai Seithiduvaan
Entru Nam yesu Koorinarae

Mattriduvaar Mattriduvaar
Ennaiyum Thammaipol Mattriduvaar

2.Namathu mathiri Yesu Thamae
Avarin Suvattai Pinpattruvom
Naathanin Nalsinthai Nirainthoraai
Naanilanthanilae Vaalnthiduvom

3.Kirubai Ratchanyam Saththiyamum
Visuvasam Aaviyin Vallamaiyum
Valla Nal Aaviyin Kanikalum
Avar Pola Vaazha Seithidumae

4.Yesuvae Meiyana Thiratchai Chedi
Avaril Nilaithaal Kani Koduppaai
Kani Kodukkum Kodi Yeathuvo
Athigam Kodukka Suththam Seivaar

5.Deva Ekkaalam Mulangidavae
Aaravarathodae Thontriduvaar
Aayiram Aayiram Suththarudan
Maru Roobaamagi Yeagiduvom

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘Yesuvai Nambi Visuvasippavan’.
  • It emphasizes themes of faith, transformation, and following Jesus’ example.
  • The lyrics encourage living a life of grace, truth, and devotion to God.
  • Each stanza depicts Jesus as a source of strength and support in faith.
  • The article includes an English translation of the song lyrics.

Estimated reading time: 2 minutes