Yesuvin Pinnae Nanum Sentru Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. K.S. Wilson – இயேசுவின் பின்னே நானும்
இயேசுவின் பின்னே நானும் சென்று
ஆறுதல் பெற்றிடுவேன்
புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவார்
கோலும் தடியும் அவரிடம் உண்டு
ஆற்றியே தேற்றிடுவார் – ஒரு
1. வியாதி வருத்தம் வறுமை நேரத்தில்
அன்போடு அரவணைப்பார்
ஆணிகள் பாய்ந்த கரங்களால்
எந்தன் கண்ணீரை துடைத்திடுவார்
2. சிறுமைப்பட்ட ஜனத்திற்கு
என்றும் ஆறுதல் செய்திடுவார்
சத்துரு மத்தியில் எனக்கொரு
பந்தியை ஆயத்தப் படுத்திடுவார்
3. நல்ல மேய்ப்பன் குரலை அறிவேன்
அவர் பின் சென்றிடுவேன்
அவரின் வழியில் என்னை என்றும்
அன்புடன் நடத்திடுவார்
Yesuvin Pinnae Nanum Sentru Song Lyrics, இயேசுவின் பின்னே நானும் பாடல் வரிகள்
Yesuvin Pinnae Nanum Sentru Lyrics In English
Yesuvin Pinnae Nanum Sentru
Aaruthal Pettriduven
Pullulla Idangalil Meippaar
Amarntha Thanneerandai Nadathuvaar
Kolum Thadiyum Avaridam Undu
Aattriyae Thettriduvaar – Oru
1.Viyathi Varutham Varumai Nerathil
Anbodu Aravanaippaar
Aanigal Paaintha Karankalaal
Enthan Kanneerar Thudaithiduvaar
2.Sirumaipatta Janathirkku
Entrum Aaruthal Seithiduvaar
Saththuru Maththiyil Enakkoru
Panthiyai Aayatha Pasuthiduvaar
3.Nalla Meippan Kuralai Ariven
Avar Pin Sentriduven
Avarin Vazhiyil Ennai Entrum
Anbudan Nadathiduvaar
Pas. K.S. வில்சன்
R-Soul shuffle T-105 F 4/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Yesuvin Pinnae Nanum Sentru’ written and sung by Pas. K.S. Wilson.
- The song emphasizes themes of comfort, guidance, and support from Jesus in times of trouble.
- The lyrics include descriptions of Jesus as a shepherd who cares for his followers.
- The article features English translations of the Tamil lyrics for broader understanding.
- Additionally, the article lists other Tamil Christian song resources from World Tamil Christians.
Estimated reading time: 2 minutes
